Quantcast
Channel: இது தமிழ்

Image may be NSFW.
Clik here to view.

ஆலம்பனா –குழந்தைகளை மகிழ்விக்க வரும் பூதம்

குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வித்தியாசமான படங்களுக்குத் தமிழ்த் திரையுலகு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உண்டு. குழந்தைகளைப் பெற்றோர்கள் தான் திரையரங்கிற்கு அழைத்து வரவேண்டும் என்பதால்,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஒரே தொகுதியில் ஏழு முறை களம் காணும் மனிதர்!!

அரசியல் வரலாற்றில் பலரும் தொடர்ந்து பலமுறை தேர்தலில் வேட்பாளராக நிற்பது உண்டு. ஆனால் எவ்வளவு பெரிய விஐபியாக இருந்தாலும் அவர்களும் கூட அவ்வப்போது தொகுதிகளை மாற்றிக் கொண்ட வரலாற்றை நாம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ராயபுரம் மக்களிடம் அதிகமான செல்வாக்கோடு அமைச்சர் ஜெயக்குமார்.. இந்த முறையும்...

தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கும் நேரம். கொளுத்தும் வெயில் அனல் பறக்கும் பிரச்சாரம் என தமிழகம் முழுக்க தேர்தல் களைகட்டியிருக்கும் நேரத்தில் ராயபுரம் தொகுதியின் நிலை எப்படி இருக்கிறது என்பது...

View Article

கலைஞர் கருணாநிதி வழியில் அமைச்சர் ஜெயக்குமார்….நம்ப முடியாத உண்மை!

திமுக தொண்டர்களுக்கு கருணாநிதி கடிதம் எழுதுவதை தன்னுடைய வழக்கமாக கொண்டிருருந்தார். உடன்பிறப்பே என்று தொடங்கும் அந்த வரிகளில் தான் கோடிக்கணக்கான தொண்டர்களை தன்வசப்படுத்தி இருந்தார். அதேபோல இப்போது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தமிழகமும் தாமரையும்

தற்போது நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பின்பற்ற வேண்டிய யுக்திகள் குறித்து, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு அறிவுசார் பிரிவின் சார்பாகக் கட்சியின் புதிய நிர்வாகிகளுடன் “தமிழகமும் தாமரையும்”...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பிரச்சார கூட்டத்தில் திடீரென அமைச்சரை கட்டிப்பிடித்த பெண்.. கண்கலங்கிய...

ராயபுரம் தொகுதியில் ஏழாவது முறையாக அமைச்சர் ஜெயக்குமார் தேர்தலை சந்திக்கிறார்.ஏற்கனவே நடந்து முடிந்த ஆறு தேர்தலில் ஐந்து முறை அதே தொகுதியில் வெற்றி பெற்று மக்களின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கர்ணன் விமர்சனம்

“என்னத்துக்கு பழங்கதைகள் எல்லாம் பேசிக் கொண்டு? முன்பு இப்படியான சாதியக் கொடுமைகள் நடந்திருக்கும். இப்போ அப்படியில்லை தானே? அதைச் சொல்லிக் காட்ட வேண்டிய அவசியமென்ன?” என்ற கேள்வியைக் கடக்காமல், இந்தப்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கர்ணன் –வரலாற்றுத் துல்லியமும், சமூக நீதியும்

சினிமா என்பது வரலாற்றை உள்ளவாறே பதிவதல்ல. அது ஒரு கலை வடிவம். கலையென்பது புனைவு. ஆவணப்படுத்துதல் அதன் நோக்கம் இல்லை. தனக்கு உகந்தவாறு நிகழ்வுகளை வளைத்துக் கொள்ளும் சுதந்திரமும் உரிமையும் படைப்பாளிக்கு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கர்ணன் –ஆப்பதனை அசைத்த திமுக அனுதாபிகளும், அதிலமர்ந்த உதயநிதி ஸ்டாலினும்

கொடியன்குளம் கலவரம் தான் கர்ணன் படத்தின் கரு என நம்பத் தொடங்கிய இணைய திமுகவினர், தொடர்ந்து அதைப் பற்றிச் சமூக ஊடகத்தில் தங்கள் கோபத்தினைப் பதிந்து வந்தனர். இறுதியாக, திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

‘பீஸ்: நல்லவற்றை விதைக்கணும்’–கிரிப்டோ நாயகன் கணேஷ் தேசிங்

“எந்தத் துறையாக இருந்தாலும் அதில் அந்தந்தப் படிப்பைக் கற்ற நிபுணர்கள் தான் இருக்கணும், இருப்பார்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான் இன்ஜினீயரிங் முடித்திருக்கிறேன். ஆனால் கிரிப்டோ கரன்ஸி...

View Article


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>